27.2 C
Chennai
Wednesday, Jun 11, 2025
23 6489b089c1c55
Other News

பாக்யராஜ் முதல் மனைவி யார் தெரியுமா?

நடிகர் பாக்யராஜ் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் உள்ளார். நடிகை பூர்ணிமாவை மறுமணம் செய்து கொண்டார்.

இவரது முதல் மனைவி பெயர் பிரவினா. கே.பாலச்சந்தர் இயக்கிய ‘மன்மத லீலை’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

23 6489b089c1c55
இந்தப் படத்துக்குப் பிறகு மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் பிட் ரோல்களில் நடிக்கத் தொடங்கினார். 1980-ல் ‘ஜம்பு’, ‘பஹாமா ருக்மணி’ போன்ற படங்களில் நடித்தார் பிரவீணா.

ஜம்புவில் வழக்கம் போல் சின்ன வேடம், பாமா ருக்மணியில் முதன்முறையாக இரண்டாவது நாயகியாக அந்தஸ்து பெற்றார்.

‘பாமா ருக்மணி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது பாக்யராஜுடன் நட்பு ஏற்பட்டு, காதலித்து 1981ல் திருமணம் செய்து கொண்டனர்.

1983 இல், பிரவினா தனது 25 வயதில் மஞ்சள் காமாலையால் இறந்தார்.

Related posts

கோலாகலமாக நடைபெற்ற நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமணம்

nathan

கள்ளக்காதல் விவகாரம்… பெண் கொடூர கொலை…

nathan

பிரபல தயாரிப்பாளர் ஜெயமுருகன் மாரடைப்பால் மரணம்…

nathan

கோடீஸ்வர யோகம் ஜாதகம் ​உங்களுக்கு உண்டா?ஜாதகம் என்ன சொல்கிறது?

nathan

நடிகை நதியா மகள்களா இவங்க?

nathan

எந்த ராசிக்காரர்கள் எந்தெந்த பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும்..?தெரிஞ்சிக்கங்க…

nathan

எல்லை மீறும் வாக்குவாதம்.. பிரதீப்- நடந்தது என்ன?

nathan

முத்தம் கொடுத்துவிட்டு தப்பி ஓடும் இளைஞர்

nathan

வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்: பெண் தூக்கிட்டு தற்கொலை

nathan