28.5 C
Chennai
Saturday, Sep 5, 2026
Other News

கத்திரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதால் என்ன நன்மைகள்

கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இதனால் இதய சம்மந்தமான நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

கத்தரிக்காயின் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ராடிக்கல்ஸ்களிடமிருந்து நமது செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கும்.

கத்தரிக்காயில் பைட்டோ-நியூட்ரியன்ட்ஸ் உள்ளதால், நமது மூளையின் செயல் திறனை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் நல்ல நினைவாற்றலையும் தருகின்றது.

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இரத்ததில் இரும்புச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும். கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வருபவர்களுக்கு உடலில் அதிகமாக சேர்ந்துள்ள இரும்புச்சத்தை குறைக்க உதவுகிறது.

கத்திரிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே கத்திரிக்காயை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

கத்திரிக்காயில் கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தள்ளன. இவை நமது சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது. கத்தரிக்காய் தோலில் அன்தோசையனின் என்ற பொருள் உள்ளது. இது நமது சருமத்தை இளமையாக பராமரிக்க உதவுகிறது.

Related posts

உண்மையை கூறிய விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா உடன் நிச்சயதார்த்தம்..

nathan

விண்வெளிக்கு செல்லும் இந்திய இளம்பெண்

nathan

அம்மா நயன்தாரா மடியில் படுத்து உறங்கும் மகன்.. வைரல் வீடியோ

nathan

மிக அபூர்வமான நிகழ்வு, 4 ராசிகளுக்கு குபேர யோகம்

nathan

லியோ படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா..

nathan

சில்க் ஸ்மிதா சடலத்துடன் வரம்பு மீறல்..! –செய்தது யார் தெரியுமா..?

nathan

இந்த 3 ராசியில் பிறந்த ஆண்கள் காதலை அப்படி வெளிப்படுத்துவார்களாம்…!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

இப்படி பண்ணுவீங்கனு எதிர் பாக்கல…வாணி போஜன் ரீசன்ட் க்ளிக்ஸ்

nathan

காதலரை கழட்டி விட்ட பிக்பாஸ் ஆயிஷா!

nathan