27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ஆரோக்கிய உணவு

வெள்ளரிக்காய்க்குள் இத்தனை விஷயங்களா?

 

வெள்ளரிக்காய்க்குள் இத்தனை விஷயங்களா?

வெள்ளரிக்காய்க்குள் இத்தனை விஷயங்களா என்று அசந்து போவீர்கள். இதை படியுங்கள்…..

* ஒரு சுமாரான அளவுள்ள வெள்ளரிக்காயில் அன்றாட தேவைக்கான வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, போலிக் ஆசிட், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஸிங்க் உள்ளது.

* ஒரு வெள்ளரிக்காயை வெட்டி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் உடனடியாக சோர்வு, களைப்பு, டென்ஷன் நீங்கும்.

* வெள்ளரிக்காயின் வெளித்தோலைக் கொண்டு ரப்பர் போல் அழிக்க முடியும். சுவற்றில் உள்ள குழந்தைகளின் கிறுக்கல்களை சுத்தம் செய்ய முடியும்.

* வெள்ளரி சாப்பிட புத்துணர்ச்சியும், சக்தியும் கிடைக்கும்.

* முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு துண்டு வெள்ளரிக்காயால் துடைக்க கண்ணாடி பளிச்சிடும்.

* குடி போதை மறுநாள் காலை வரை தெளியாமல் இருப்பவருக்கு வெள்ளரிக்காயை உண்ணக் கொடுக்கலாம்.

* உங்கள் சமையலறை வாஸ் பேஷன் அதிக கறையுடன் இருந்தால் வெள்ளரி துண்டு கொண்டு துடைக்க பளிச்சிடும்.

* ஒரு துண்டு வெள்ளரிக்காயை வாயில் மெல்ல வாய் நாற்றம் நீங்கும்.

Related posts

தயிரின் அற்புதங்கள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…பீன்ஸ் சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா…?

nathan

ஆய்வில் தகவல்! கிரீன் டீயில் கொரோனாவை எதிர்க்கும் மருத்துவ குணங்கள்

nathan

அவதானம்! உயிருக்கு உலை வைக்கும் பப்பாளி!

nathan

உலர் ஆப்ரிகாட் பழங்களில் உள்ள சத்துக்கள்

nathan

ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் 5 உணவுகள்!

nathan

துரித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்

nathan

புளி அல்ல… மாணிக்கம்!

nathan

30 வகை சிங்கப்பூர், மலேசியா ரெசிப்பி!

nathan