26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
41604103c6d799fe1627cb7c30be8105a1c05235
ஆரோக்கிய உணவு

அவசியம் தெரிந்து ககொள்ளுங்கள் சீத்தா பழத்தின் உடல்நல பயன்கள்

சீத்தாவின் இலைகள், பட்டைகள், மரம், பழம், விதை, வேர் என எல்லாப்பாகங்களும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

சீத்தாப்பழம் அனைத்து இடங்களிலும் காணப்படும். இதில் வைட்டமின் சி போன்ற ஆன்டி -ஆக்ஸிடன்ட்கள் வலிமையாக உள்ளது. இந்த வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள ப்ரி-ரேடிக்கில்ஸ்களை நீக்கும். இது போக உங்களை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தி சீத்தாபழ இலைகளுக்கு உள்ளது. சீத்தாபழ இலைகள் புற்றுநோய்க்கு ஒரு அருமையான தீர்வை தருகின்றது. பலருக்கு சிறு வயதிலேயே மூட்டு வலிகள் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை சீத்தாப்பழ இலைகள் தருகின்றது. இது உடலில் உள்ள வெப்பத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது. சீத்தாபழ இலைகளில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால் இதய கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. உடலில் உண்டாகும் வீக்கத்திற்கு சீத்தாப்பழ இலையை எண்ணைய் விட்டு வதக்கி வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.

41604103c6d799fe1627cb7c30be8105a1c052359040817034520915930

கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்லதாகும். அதேபோல் பிரசவத்திற்கு பின்பு உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது. சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி6 நிறைந்து உள்ளதால் இது மூச்சு குழாய்களில் ஏற்படும் அழற்சியைக் குணப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் டைப் -2 டயாப்டீஸ் நோய் உள்ளவர்கள் குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது. இந்தப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் வாயிலுள்ள மலினங்களை அகற்றுகின்றது. மேலும், வயிற்றுப்புண்ணை குணமாக்குகின்றது.

Related posts

தயிர் தரும் சுக வாழ்வு

nathan

நீங்கள் ஜவ்வரிசி சாப்பிடுபவர்களா?அப்ப இத படிங்க!

nathan

வாரத்துக்கு ஒரு முறை இஞ்சி சாறு குடிங்க…பாரம்பரிய மருத்துவ முறை..

nathan

நிறை உணவு என்றால் என்ன?

nathan

தெரிந்து கொள்ளுங்கள்!அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்பை ஏற்படுத்துமா…?

nathan

எந்த உணவுகளை உட்கொண்டால் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா?

nathan

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது?

nathan

எந்த உணவுப் பொருளை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லதுன்னு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan