31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! தினம் ஒரு செவ்வாழை ..

1) குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தினமும் ஆளுக்கு ஒரு செவ்வாழை சாப்பிட்டு அரை டீஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக கருத்தரிக்கும்.

2)ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் தினமும் இரவு ஒரு செவ்வாழை என தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட வேண்டும். இதனால் நரம்புகள் பலம் பெரும், ஆண்மைத்தன்மை அதிகரிக்கும்.

3)கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை என்று 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவாகும்.

4) மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை என 40 நாட்கள் இரவு உணவிற்கு பின்னர் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் சரியாகும்.

5) செரிமான கோளாறு, மலச்சிக்கல் மற்றும் மூல நோய் உள்ளவர்கள் தினசரி ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால், நோயிலிருந்து படிப்படியாக குணமடையலாம்.

6) சருமநோய் உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை என தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சருமநோய் குணமாகும்.

7) நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடலாம். இதனால் உடல் பலம் பெரும்.

8) உடலில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க வாரம் ஒரு செவ்வாழை சாப்பிடலாம். செவ்வாழை நோய் தொற்று கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது.

9) தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கலாம்.

10) தினமும் ஒரு செவ்வாழை என தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பற்களின் ஈறுகள் பலம் பெரும். பல்வலி குணமாகும். ஆடும் பற்கள் கெட்டியாகும்.

Related posts

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? நீங்களும் முயற்சி செய்யுங்கள்

nathan

கேன் தண்ணீரில் இவ்வளவு ஆபத்தா? WHO ரெட் அலர்ட்

nathan

தெரிந்துகொள்வோமா? உடல் சூட்டை தணிக்க சில எளிய வழிமுறைகள்!!!

nathan

என்ன தெரியுமா சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…?

nathan

கொலஸ்ட்ராலை குறைக்கும் சத்தான ஆப்பிள் ரசம்

nathan

தினசரி பாலில் கொஞ்சம் பெருஞ்சீரகம் சேர்ப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்

nathan

நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் பூசணி விதைகள்

nathan

ஸ்வீட்லெஸ் தேங்காய்ப்பால்

nathan