30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்! காலையில் எழுந்ததும் இந்த செயலை கட்டாயம் செய்யுங்கள்!

தூங்கி எழுந்ததும் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க நாம் அன்றாடம் காலையில் கடைபிடிக்க வேண்டிய 3 செயல்களைப் பற்றி பார்ப்போம்.

காலையில் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?
  • வெளியே செல்லும் முன் சிறிது வெல்லத்தை சாப்பிட்டு, நீரைக் குடித்து செல்ல வேண்டும். ஏனெனில் இதனால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து, அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது.

  • தினமும் காலையில் பெற்றோரின் காலில் விழுந்து வணங்க வேண்டும். ஏனெனில் அது நமது உடம்பில் உள்ள ஆற்றல் அலைகள் தலையில் இருந்து பாதம் மற்றும் முதுகு நோக்கி பாயும். எனவே பெற்றோரின் பாதங்களைத் தொடும் போது, அவர்களின் ஆற்றலையும் பெறுவதுடன், பித்ர தோஷமும் நீங்கும் என்று ஜோதிடம் கூறுகின்றது.
  • காலையில் எழுந்ததும் இரண்டு கைகளையும் தேய்த்து முகத்தைத் துடைத்து, உள்ளங்கையில் முத்தம் கொடுக்க வேண்டும். ஏனெனில் கை விரல் நுனியில் லட்சுமி தேவியும், உள்ளங்கையில் சரஸ்வதி தேவியும், மணிக்கட்டு பகுதியில் பிரம்மாவும் இருப்பதால், இந்த செயலை அதிகாலையில் எழுந்ததும் செய்தால், அதிர்ஷ்டம் தேடி வருமாம்.
காலையில் செய்யக் கூடாத செயல்கள் என்ன?
  • வாஸ்துவின் படி, படுக்கை அறையில் உள்ள கண்ணாடி மெத்தையைப் பார்த்தவாறு இருந்தால், அது வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • மேலும் அது தம்பதிகளிடையே பிரச்சனைகளை அதிகரித்து, பிரிவை உண்டாக்கும். எனவே படுக்கை அறையில் உள்ள கண்ணாடிகளை உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும்.
  • மெத்தைக்கு எதிரே கண்ணாடி இருந்தால், அது மன இறுக்கம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரித்து, தூக்கமின்மை பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
குறிப்பு
  • ஒவ்வொரு நாளும் காலையில் தவறாமல் இந்த 3 செயல்களை செய்து வந்தால், வாழ்வில் நிச்சயம் வெற்றி கிடைப்பதுடன், மனதிற்கு அமைதியும் கிடைக்கும்.

Related posts

உங்களது டீன் ஏஜ் குழந்தையை பற்றி கவலைப்படுகிறீர்களா? சமாளிக்க தெரியவில்லையா?

nathan

உங்களுக்கு டீனேஜ் வயசுல பிள்ளைங்க இருக்காங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

பெண்களே குதிகால் வெடிப்பை குறைக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த உணவை சாப்பிட்ட பின் கண்டிப்பாக பால் குடிக்க கூடாது..?

nathan

உங்க வெயிட்டை குறைக்கறதுக்கு…இந்த 7 விஷயம் மட்டும் போதுங்க…தெரிஞ்சிக்கங்க…

nathan

நாக்கை சுத்தம் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா உங்களுக்கு?…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆடைகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

சூப்பர் டிப்ஸ்! வாரத்தில் 3 நாட்கள் முருங்கை கீரையை இப்படி சாப்பிட்டு வந்தால் போதும்! அப்புறம் பாருங்க

nathan

குழந்தையின் பற்களை சொத்தையாக்கும் உணவுகள்

nathan