31.3 C
Chennai
Thursday, May 15, 2025
dkh
ஆரோக்கிய உணவு

இரும்பு சத்தினை அதிகரிக்க ஏற்ற மிகச்சிறந்த பழம் பேரீச்சம்பழம்

* வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பேரீச்சம்பழத்தைச் சாப்பிடக் கொடுப்பதால் எலும்பு வளர்ச்சி,

நரம்பு உறுதி, இருதய பலம், மூளைக்கு வலிமை ஏற்பட்டு உடல் வளர்ச்சி பெறுகிறது.

* நாலு பேரீச்சம்பழங்களைப் பாலில் வேக வைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கி விடும்.

* பேரீச்சம்பழச்சுளைகளைத் தேனில் ஊற வைத்துச் சாப்பிட்டால் மூளையும், நரம்புகளும் வலிமை பெறுகிறது.

* பேரீச்சம்பழத்தையும், வெள்ளரிப் பிஞ்சையும் சாப்பிட்டால் கல்லீரலில் வரும் நோய்கள் குணமாகிறது. * உடல் வெப்பத்தை மிக எளிதில் தணிக்கக் கூடியது. இந்தப்பழம் பசியைத் தூண்டி நன்றாகச் சாப்பிட வைக்கும்.

* வெகு விரைவில் ஜீரணமாகும் என்பதால் நோயுற்ற காலத்திலும் தயக்கமின்றி உண்ணக்கூடிய பழம் பேரீச்சம்பழம்.

* கர்ப்பிணிப் பெண்களின் உடலில் கர்ப்பகாலத்தில் இரும்பு சத்தினை அதிகரிக்க ஏற்ற மிகச்சிறந்த பழம் பேரீச்சம்பழம் ஆகும்.
dkh

Related posts

உடல் எடையை குறைக்கும் கோதுமை மோர்க்கூழ்

nathan

வயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்

nathan

சுவையான மசாலா ஸ்டஃப் செய்யப்பட்ட பாகற்காய் ஃப்ரை செய்வது எப்படி ?

nathan

பன்னீர் பற்றி கவனத்தில் வைக்க வேண்டியவை

nathan

எந்த வியாதி இருந்தாலும் இந்த ஒரு மருந்தை மட்டும் சாப்பிடுங்க…சூப்பர் டிப்ஸ்

nathan

சப்பாத்தி ரோல்

nathan

கர்ப்பிணிகளுக்கு சத்தான ஸ்பெஷல் ரெசிப்பி!

nathan

இலங்கையில் ஐந்தே நிமிடத்தில் ரெடியாகும் ரொட்டி!

nathan

கருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள்

nathan