25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
8293033846173915325bac887329e59ce9aa74861475703495
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா கொசுக்கள் வராமல் இருக்க முன்னோர்கள் செய்த செயல்..!

நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது. நீங்கள் இதை செய்தால்..!

1. ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.

2. பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.

3. இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

4. பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி , பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள்

8293033846173915325bac887329e59ce9aa74861475703495

5. விளக்கு நின்று நிதானமாக எரியும். இது உடலுக்கு மிகவும் உகந்தது.

6. கொசு விரட்டி சுருள்கள் மற்றும் இயந்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும்.

7. முன்னோர்களின் செயல் அனைத்தையுமே மூடநம்பிக்கை என்று நாம் எண்ணி கைவிட்டதின் விளைவு இன்று டெங்கு காய்ச்சல், மலேரியா, சிக்குன்குனியா போன்ற புது நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

8. அயல்நாட்டாரை கண்டு வியப்படையாமல் நமது பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம் !!!நமது உடல் நலத்தையும் சமுதாய நலத்தை சீரழிவிழிருந்து மீட்டெடுப்போம் !!!

Related posts

புறந்தள்ளும் காய்கறிகளில் உண்டு எல்லையற்ற பலன்கள்

nathan

மாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்யலாமா?

nathan

பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்.

nathan

சுவையான கம்பு அல்வா…

nathan

செல்போன் ‘ஹேங்க்’ ஆவதை தடுக்க!

nathan

இந்த 5 ராசிக்காரங்க காதலில் ஈஸியா ஏமாந்துறுவாங்களாம்…

nathan

கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது எதை தவிர்க்க வேண்டும்?

nathan

இத படிங்க மூட்டு வலியை நீக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…!

nathan

பவழம் யார் அணியலாம் (coral)

nathan