32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ் எலுமிச்சை தோலின் நன்மைகள்!

உடலிலுள்ள கழிவுகளை அகற்ற, கொழுப்பு குறைக்க,

எலும்பு உறுதிபட எலுமிச்சை தோலில் சக்தி உள்ளது. இதனை சிறு துண்டுகளாக நறுக்கி , வெயிலில் உலர்த்தி பொடி செய்து காற்று போகாத ஏர் டைட் கன்டைனரில் வைத்து கொள்ளலாம். வெயிலில் வைத்து பக்குவமாக செய்ய முடியாதவர்கள் இதனை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.

உடல் மெலிவு அடைய:

காலை எழுந்தவுடன் வெறும் வயற்றில் சூடான நீரில் இந்த பொடி 1 ஸ்பூன் போட்டு தேன் கலந்து அருந்தலாம். இதில் பொலிபனொல் பிளவோனோய்ட்ஸ் இருப்பதால் கொழுப்பு குறைக்கும் தன்மை கொண்டது. மேலும் பெக்டின் (Pectin) என்கிற சத்து இருப்பதால் உடல் எடையை மிக விரைவில் குறைக்கலாம்.

முகத்தில் கரும்புள்ளிகள் சருமம் நோய் மறைய:

சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், படை, தோல் சுருங்குதல், கருமையான திட்டுகள் இவை அனைத்திற்கும் எலுமிச்சை தோல் பொடி நிவாரணம் தரும். இந்த பொடியில் ரோஸ் வாட்டர், தயிர், ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து முகத்தில் தடவலாம். எதிர் ஆக்சிஜனேற்றி(Anti-oxidants) பண்புகள் உள்ளதால் இது இளமையான தோற்றம் கொடுக்கும் , தோல் சுருக்கத்தில் இருந்து காக்கும் தன்மை கொண்டது.

பற்கள் வெண்மையாக மாற:

வாய் துர்நாற்றம், சொத்தை, ரத்தம் கசிதல் போன்றவை இருந்தால், இந்த பொடியினால் பல் துலக்கினால் ஓரளவு விடுபடலாம்.

Related posts

கருஞ்சீரகம் எண்ணெய் பயன்கள்

nathan

வயதான தோற்றத்திலிருந்தும் விடுபடல ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி!…

nathan

கருமுட்டை வளர என்ன செய்ய வேண்டும்?

nathan

திருமணம் செய்யாமல் தனிமையில் இருப்பதன் ஆரோக்கிய நன்மைகள்.

nathan

பயன்தரும் சில எளிய குறிப்புகள்

nathan

இந்த 5 விஷயத்த மட்டும் செய்ங்க… உங்க காதலருக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் !…..

nathan

‘இந்த’ விஷயங்கள ஆண்கள் ரொம்ப ரகசியமாவே வைச்சிருப்பாங்களாம்…அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

தெரிஞ்சிக்கங்க… வீட்டின் மூளையில் வெங்காயத்தை நறுக்கி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

துரத்தும் முதுமை… காப்போம் இளமை!

nathan