31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

ஓட்ஸ் பேரீச்சை பர்ஃபி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் ஒரு கப்,
காய்ந்த திராட்சை, பேரீச்சை (விதை நீக்கியது) தலா கால் கப்,
டார்க் சாக்லேட் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) தேவையான அளவு.

செய்முறை:

பேரீச்சையை பொடியாக நறுக்கி. அதனுடன் காய்ந்த திராட்சையை கலந்துகொள்ளவும். ஓட்ஸை, கடாயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். சாக்லேட்டை அடுப்பில் வைத்து, உருக்கி, இதனுடன் ஓட்ஸ், பேரீச்சை துண்டுகள் காய்ந்த திராட்சை கலவை ஆகியவற்றை நன்கு கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து, நன்றாக செட் ஆனதும் துண்டுகள் போடவும்.

Related posts

100வயசு வரை வாழலாம்! காலையில் வெறும் வயிற்றில் இவைகளை சாப்பிடுங்கள்

nathan

வாய்ப்புண், வயிற்றுபுண்ணை குணமாகும் கசகசா கஞ்சி

nathan

இந்த பழத்தை தினமும் 2 சாப்பிட்டு பாருங்க..அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

karunjeeragam oil benefits in tamil – கருஞ்சீரகம் எண்ணெய்

nathan

வல்லாரை கீரையின் பயன்கள்

nathan

வெறும் வயிற்றில் டீ குடிச்சா இந்த பக்கவிளைவுகள் குறி வைத்து தாக்கும்!

nathan

ஆஹா பிரமாதம் -மாம்பழ மில்க் ஷேக்

nathan

பன்னீர் பற்றி கவனத்தில் வைக்க வேண்டியவை

nathan

உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி

nathan