30.5 C
Chennai
Friday, May 17, 2024
tea4
ஆரோக்கிய உணவு

வெறும் வயிற்றில் டீ குடிச்சா இந்த பக்கவிளைவுகள் குறி வைத்து தாக்கும்!

வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்
வளர்சிதை மாற்றம்
காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது வயிற்றில் உள்ள அமில மற்றும் கார பொருட்களின் ஏற்றத்தாழ்வுக்கு காரணமாகி உங்கள் வளர்சிதை மாற்ற அமைப்பை சீர்குலைக்கும். இது உடலின் வழக்கமான வளர்சிதை மாற்ற செயல்பாட்டில் தலையிடக்கூடும், மேலும் அதிக உடல் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

பற்களின் அரிப்பு
அதிகாலையில் தேநீர் உட்கொள்வது உங்கள் பற்களின் பற்சிப்பியை ( Enamel ) அரிக்கக்கூடும்.

வாயில் உள்ள பாக்டீரியாக்கள் சர்க்கரையை உடைக்கும் என்பதால் வாயில் அமில அளவு அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது, இது இறுதியில் உங்கள் பற்களில் உள்ள பற்சிப்பி அரிப்புக்கு காரணமாகிறது.

எழுந்ததும் டீ குடிப்பீங்களா? வெறும் வயிற்றில் டீ குடிச்சா இந்த பக்கவிளைவுகள் குறி வைத்து தாக்கும்! | Drink Tea On An Empty Stomach Problem

வயிறூதுதல்
பால் சேர்த்த தேநீர் குடிக்கும்போது பலர் வயிறு ஊதியிருப்பதை உணர்கிறார்கள். பாலில் அதிக லாக்டோஸ் உள்ளடக்கம் இருப்பதால் உங்கள் வெற்று குடலைப் பாதிக்கும். இது மலச்சிக்கல் மற்றும் வாயுவை ஏற்படுத்துகிறது.

காலை எழுந்ததும் டீ அல்லது காபி குடித்தால் தான் மலம் கழிக்கவே இலகுவாக இருக்கிறது என்று கூறுபவர்கள் பலர். ஏனெனில் அது குடல் இயக்கத்தினைத் தூண்டிவிடுகிறது.

எழுந்ததும் டீ குடிப்பீங்களா? வெறும் வயிற்றில் டீ குடிச்சா இந்த பக்கவிளைவுகள் குறி வைத்து தாக்கும்! | Drink Tea On An Empty Stomach Problem

மலச்சிக்கலை ஏற்படுத்தும்
ஆனால் டீயில் உள்ள காஃபைன் மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக காலை உணவுக்கும் மதிய நேர உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சோர்வாக இருக்கும்போது டீ எடுத்துக் கொள்ளலாம்.

Related posts

உங்க கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க ‘இந்த’ உணவுகள் போதுமாம்…!தெரிந்துகொள்வோமா?

nathan

ஆண்களின் விந்தணு வீரியத்தன்மையை அதிகரிக்கும் தக்காளி சூப்

nathan

தினமும் ஏன் ஆப்பிள் சாப்பிட வேண்டும்..?தெரிஞ்சிக்கங்க…

nathan

மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan

நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்

nathan

எடை குறைய வெந்தயம் சாப்பிடுங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…உடற்பயிற்சி செய்த பின் நிச்சயம் தவிர்க்க வேண்டியவைகள்!!!

nathan

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கணுமா?பேரிச்சம்பழம் சாப்பிடுங்க போதும்.!

nathan

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவுகள்…!

nathan