28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
18 1429350329
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு இரண்டே மாதத்தில் மார்பக அளவை பெரிதாகவும், சிக்கென்றும் மாற்ற வேண்டுமா?அப்ப இத படிங்க!

உலகில் பெரும்பாலான பெண்கள் வருத்தப்படும் ஒரு விஷயம், மார்பக அளவு சிறியதாக இருப்பது. மார்பக அளவு சிறியதாக இருக்கும் பெண்கள், தாங்கள் செக்ஸியாக காணப்படவில்லை என்ற ஒரு கவலையைக் கொண்டிருப்பார்கள். மேலும் பல பெண்கள் பெரிய மார்பகங்கள் தான் அழகு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பெண்களுக்கு பெரிய மார்பகங்கள் மட்டுமே அழகு என்பதில்லை.

சொல்லப்போனால், பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்குத் தான் தெரியும், அது எவ்வளவு சிரமத்தைக் கொடுக்கும் மற்றும் எவ்வளவு பெரிய இடையூறாக இருக்கும் என்று. மேலும் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களால் தாங்கள் விரும்பும் உடைகளை அணிய முடியாது என்பது தெரியுமா? அதோடு பெரிய மார்பகங்கள் இருந்தால், பல சமயங்களில் சங்கடத்தை சந்திக்க நேரிடும் என்பது தெரியுமா?

natural way to lift breast
இருந்தாலும், மிகவும் சிறிய அளவிலான மார்பகங்கள் பெண்களின் மனதை நிச்சயம் கஷ்டப்படுத்திக் கொண்டு தான் இருக்கும். அதுவும் வாழ்க்கைத் துணையை தங்களால் திருப்திப்படுத்த முடியவில்லையே என்ற எண்ணம் கூட சிறிய மார்பகங்கள் கொண்ட பெண்களுக்கு எழும்.

தளர்ந்து தொங்கும் மார்பங்கள்
தளர்ந்து தொங்கும் மார்பங்கள்
சிறிய மார்பகங்களால் ஒருசில பெண்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், இன்னும் ஒரு வகையினர் அசிங்கமாக தளர்ந்து தொங்கும் மார்பகங்களால் கஷ்டப்படுகிறார்கள். கர்ப்பம் மற்றும் தாய்ப்பாலூட்டுதலால், மார்பக திசுக்கள் விரிவடைந்து, மார்பகங்களின் அழகை இழக்கும் வகையில் தொங்கி அசிங்கமாக காட்சியளிக்க செய்கின்றன. இளம் வயதிலேயே மார்பகங்கள் அசிங்கமாக தொங்கிக் காணப்படுவதால், பல பெண்கள் தங்களின் இளமையை இழந்துவிட்டதாக வருத்தப்படுகிறார்கள்.

சிகிச்சைகள்
சிகிச்சைகள்
மார்பகங்களின் அழகை அதிகரிக்க பல சிகிச்சைகள் இருக்கின்றன. இருப்பினும் அவை விலை அதிகமானது மற்றும் வலிமிக்கது. அதோடு அந்த சிகிச்சைகள் அசிங்கமாக தழும்புகளை உண்டாக்கும். உங்களுக்கு இயற்கை வழிகளின் மூலம் மார்பகங்களின் அழகு மற்றும் அளவை அதிகரிக்க நினைத்தால், இந்த கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே மார்பகங்களின் அளவைப் பெரிதாக்கவும், அழகாக்கவும் உதவும் ஒரு அற்புதமான ஆலிவ் ஆயில் சிகிச்சை குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
18 1429350329

தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:
* ஆலிவ் ஆயில் – 3 டேபிள் ஸ்பூன்

* ரோஸ்மேரி நறுமண எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஈ ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ஈ, மார்பகத் திசுக்கள் மற்றும் செல்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்து, மார்பகங்கள் இழந்த அழகை மீண்டும் பெற உதவியாக இருக்கும்.

ரோஸ்மேரி ஆயில்
ரோஸ்மேரி ஆயில்
ரோஸ்மேரி ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் நிரம்பியுள்ளது. இச்சத்துக்கள் நிறைந்த எண்ணெயைக் கொண்டு மார்பகப் பகுதியை மசாஜ் செய்யும் போது, அப்பகுதியில் புதிய மார்பக செல்களின் உற்பத்தி தூண்டப்பட்டு, மார்பகங்கள் சிக்கென்றும், அழகாகவும் மாறும்.

பயன்படுத்தும் முறை:
பயன்படுத்தும் முறை:
* ஒரு சிறிய பௌலில் ஆலிவ் ஆயில் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை பரிந்துரைக்கப்பட்ட அளவில் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த எண்ணெய் கலவையை மார்பக பகுதிகளைச் சுற்றி தடவ வேண்டும்.

* பின்பு கைகளால் மென்மையாக மார்பகங்களை 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

* இப்படி தினமும் என்று தொடர்ந்து 2 மாதங்கள் பின்பற்றி வந்தால், மார்பகங்கள் தளர்ந்து தொங்குவது நீங்கி, சிக்கென்றும் அழகாகவும் மாறும்.

Related posts

வீடே மணக்கும் கருவாட்டு குழம்பு….

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்க கணவன் அல்லது மனைவி கூட நீங்க சண்டை போடாமா சந்தோஷமா வாழணுமா…

nathan

தெரிஞ்சிக்கங்க…நம் முன்னோர்கள் தொப்பை வராமல் இருக்க குடிச்சது இத தாங்க…

nathan

உங்களுக்கு நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா?

nathan

பித்தகற்கள் யாருக்கெல்லாம் ஏற்படுகிறது? எதனால் ஏற்படுகிறது என்பதனை பார்ப்போம்…

nathan

ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் சீப்பாய் கிடைக்கும் பேரீச்சம்பழத்தின் மேஜிக்!!

nathan

இயற்கை தரும் ஆரோக்கியம்

nathan

உங்களுக்குதான்… பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன? மொபைல் போனுக்கு அடிமையாகும் இன்றைய இளம் உலகம்!

nathan