நமது உடல் நலமுடன் இருக்க போதுமான ஊட்டச்சத்துகளும் அவசியம். அதில் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு அத்தியாவசியமான ஒன்று என்கிறார்கள் மருத்துவர்கள்.
விட்டமின் கே எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது, ஆஸ்ட்டியோபோரஸிலிருந்து பாதுகாக்கிறது., இதய ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. வைட்டமின் உடலுக்கு எவ்வளவு முக்கியம். அதில் வைட்டமின் கே எந்தெந்த உணவுகளில் அதிகமாக இருக்கிறது என்பது பற்றியது தான் இந்த கட்டுரை.
இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்… 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது…
விட்டமின் கே என்றால் என்ன?
விட்டமின் கே நீரில் கரையைக் கூடிய ஊட்டச்சத்தாகும். இது இரண்டு வகைகளில் காணப்படுகிறது.
ஒன்று கே1மற்றொன்று கே2.நமது குடலில் உள்ள பாக்டீரியா கே1 விட்டமீனை கே2 ஆக மாற்றம் செய்கிறது. இதை நமது உடல் நிறைய வகைகளில் பயன்படுத்தி கொள்கிறது. விட்டமின் கே1 கீரைகள், காய்கறிகள் போன்றவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.
இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்… 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது…
பயன்கள்
எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது
ஆஸ்ட்டியோபோரஸிலிருந்து பாதுகாக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.
இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்… 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது…
விட்டமின் கே அடங்கிய உணவுகள்
முளைக்கட்டிய பயிறு வகைகள், கொடி முந்திரி, உலர்ந்த துளசி, அவகேடா, கீரைகள், செங்கீரை(சிகப்பு தண்டுக்கீரை) போன்றவற்றில் காணப்படுகிறது.
இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்… 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது…
பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் கீரைகளில் அதிகளவு விட்டமின் கே காணப்படுகிறது. பாதி கப் கீரையில் 400 மைக்ரோ கிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. இது ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் கே அளவை விட நான்கு மடங்கு அதிகம்.
இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்… 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது…
கொடி முந்திரி
தமிழகத்தின் சில மாவட்டங்களில் கருப்பு நிற திராட்சையைத் தான் கொடி முந்திரி என்று அழைப்பார்கள். 1 கப் கொடி முந்திரியில் 104 மைக்ரோ கிராம் அளவிற்கு விட்டமின் கே உள்ளது. இது உங்கள் தினசரி தேவையில் 100% பூர்த்தி செய்கிறது.
இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்… 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது…
உலர்ந்த துளசி
உலர்ந்த துளசி யில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் மட்டும் இல்லை. 45% அளவு விட்டமின் கே உள்ளது. ஒரு டீ ஸ்பூன் மட்டும் சாப்பிட்டால் போதும் தினசரி அளவு சரியாகி விடும்.
இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்… 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது…
கீரைகள்
கீரைகளில் அதிகளவு விட்டமின் கே உள்ளது. ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட 1100% அளவு அதிகமாக காணப்படுகிறது.
இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்… 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது…
அவகேடா
100 கிராம் அவகேடாவில் 21 மைக்ரோகிராம் விட்டமின் கே உள்ளது. இது ஒரு நாளைக்கு தேவையான அளவில் 20% அளவை பூர்த்தி செய்கிறது.
இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்… 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது…
வெள்ளரிக்காய்
ஒரு மீடியம் வடிவ வெள்ளரிக்காயில் 60% அளவு ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் கே அளவு உள்ளது.
இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்… 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது…
முளைக்கட்டிய பயிறு வகைகள்
முளைக்கட்டிய பயிறு வகைகள் 240% அளவு விட்டமின் கே அளவை பூர்த்தி செய்கிறது.
இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்… 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது…
சிகப்பு தண்டுக்கீரை
சிகப்பு தண்டுக்கீரையில் 36 கலோரிகள் மற்றும் 600% விட்டமின் கே சத்து உள்ளது. இது ஒரு நாளைக்கு தேவையானதை விட அதிகம் தான்.
இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்… 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது…
எடுத்துக் கொள்ளும் அளவு
ஒரு நாளைக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் விட்டமின் கேயை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் இதன் அளவு வயது, பாலினம் இவற்றை பொருத்து வேறுபடுகிறது. 75 மற்றும் 120 மைக்ரோகிராம் அளவு ஒரு நாளைக்கு போதுமானது.
இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்… 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது…
குறிப்பு
விட்டமின் கே சத்தை நீங்கள் மாத்திரை வடிவில் எடுத்து வந்தால் அலர்ஜிக் விளைவு வர வாய்ப்புள்ளது. எனவே உணவு வழியாக இந்த சத்தை பெறுவது நல்லது. இதை மாத்திரை வடிவில் எடுப்பதற்கு முன், மருத்துவரை ஆலோசித்து கொள்வது நல்லது.
source: boldsky.com