27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
seeththa palam
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

அற்புத பழம், சீத்தா பழம்!…

சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் ந‌மது உடலின் ஆரோக்கியத்திற்குத் தேவைப்படும் அத்தியாவசிய சத்துக்களான‌ கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாது உப்புகள், நார்ச்சத்து உட்பட பல்வேறு சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ள அற்புத பழம், சீத்தா பழம். இந்த சீத்தாபழம், அதிகளவு குளிர்ச்சி உடையது.

seeththa palam

இந்த பழத்தில் பகலில் அப்படியே சாப்பிடலாம் ஆனால் இரவு நேரத்தில் சாப்பிடும் போது, சுடுநீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து அதன் பிறகு அந்த சீத்தா பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்குள், சீத்தா பழத்தின் குளிர்ச்சி மட்டுப்படுத்த‍ப்ப‌ட்டு, அதில் உள்ள‍ மேற்கூறிய அனைத்து சத்துக்களும் உடலுக்கு கிடைத்து உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும்.

Related posts

துளசி சாப்பிடுங்க. நீரிழிவு குணமாகும்!!

nathan

கோடையில் தவிர்க்க வேண்டிய உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..!

nathan

தெரிஞ்சிக்கங்க…சர்க்கரை நோயாளிகள் மாதுளை சாப்பிடலாமா?

nathan

நொறுக்குத் தீனி உடலுக்குக் கேடா?

nathan

சுவையான மசாலா ஸ்டஃப் செய்யப்பட்ட பாகற்காய் ஃப்ரை செய்வது எப்படி ?

nathan

கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை ?

nathan

உங்களுக்கு தெரியுமா கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்க இந்த இரண்டு பொருட்களே போதும்!

nathan

அதிமதுரம் தீமைகள்

nathan