26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
mana alutham
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவுஆரோக்கியம் குறிப்புகள்

சோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த விநோதம் நிகழும்!…

மன அழுத்தத்துக்கும் பசிக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று மருத்துவ உலகம் ஆணித்தரமாக சொல்கிறது. சோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த விநோதம் நிகழும். மிகுந்த மன அழுத்த‍த்தில் இரு க்கும் போதுதான் எந்த உணவு கிடைக்கிறதோ அதனை அதிகளவில் சாப்பிடுவார்கள்.

mana alutham

மன அழுத்தத்தில் உள்ள‍ பலரில் சிலருடைய‌ உடலில் கார்ட்டிசோல் மற்றும் அட்ரீனலின் ஆகிய இரண்டு ஹார்மோன்கள் சுரக்கிறதாம்.

சில பல வேதி மாற்ற‍ங் களுக்குபின் இறுதியில் அது அதீத பசியாக உருவெடுத்து விடுகிறது.

இதன் காரண மாக அதிகமாக உண்ண‍கிறார்கள். இப்ப‍டி அதிகமாக உண்ணும்போது நாளடைவி ல் உடல் எடையும் கூடிவிடுகிறது.

உடல் எடை கூடிவிடுவதால் எண்ண‍ற்ற நோய்க ள் வர வாய்ப்புக்கள் அதிகம் என்கிறது மருத்துவ உலகம்.

Related posts

பெண்கள் உடல் நலம்சரியில்லாத பொது கணவனிடம் விரும்பும் சில எதிர்பார்ப்புகள் என்ன…?

nathan

சூப்பர் டிப்ஸ்.. பார்லி தண்ணீர் குடியுங்கள்!

nathan

உடலில் கொழுப்பை குறைக்கும் பச்சை ஆப்பிள்

nathan

உங்களுக்கு தெரியுமா மூலிகைகளில் அற்புத மருத்துவகுணம் நிறைந்த குப்பைமேனி…!

nathan

உங்கள் உடல் எடையை சீராக இருக்க இது மிகவும் முக்கியமானதாகும்!…

sangika

சூப்பர் டிப்ஸ்! 6 பாதாம் மட்டும் தினமும் சாப்பிடுங்க..! அப்புறம் பாருங்க..

nathan

தேங்காயில் இருக்கும் பூவை உண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

ஆசனவாய் தசையை வலுவடைய செய்யும் அஸ்வினி முத்திரை

nathan

கேரட் துவையல்- 10 நிமிடத்தில் ருசியாக செய்வது எப்படி?

nathan