29.7 C
Chennai
Saturday, Sep 12, 2026
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களை கவர கூடிய கட்டுமஸ்தான உடலை ஆண்கள் பெறுவதற்கு இது உதவுவதாக கூறப்படுகிறது!…

தேங்காய் நன்றாக பதப்படுத்தி மரச்செக்கில் ஆட்டி, வரும் எண்ணெய்தான் தேங்காய் எண்ணெய். நம் உடலில் பல வகையான மாற்றங்களை ஏற்படுத்த கூடிய தேங்காய் எண்ணெய். இதில் எண்ண‍ற்ற‍ மருத்துவ பண்புகள் உண்டு. நாள்தோறும் 1 ஸ்பூன் சாப்பிடுவதால என்னென்ன பலன்கள் என்பதை இங்கு சுருக்க‍மாக பார்ப்போம்.

நாள்தோறும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால்

> உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நல்லவிதமான மாற்றங்கள் நடக்கும்.

> உங்கள் தசை வளர்ச்சி அதிகரிக்கும். பெண்களை கவர கூடிய கட்டுமஸ்தான உடலை ஆண்கள் பெறுவதற்கு இது உதவுவதாக கூறப்படுகிறது.

> உங்கள் உடலில் உள்ள‍ சிறுநீர் பாதையில் கிடக்கும் தொற்றுக்களை அழித்து சிறுநீர்ப்பாதையை சுத்த‍ப்படுத்தும் ஆற்றல் கொண்டவையாம்.

> செரிமான கோளாறு இருந்தால் அது முற்றிலும் சீராகும்.

> கல்லீரல், கிட்னி, இதயம், கணையம் போன்ற முக்கிய உறுப்புகளின் ஆரோக்கிய த்திற்கு இதுபெரிதும் உறுதுணையாக இருக்கிறது.

உடலின் மிகபெரிய உறுப்பான இத கல்லீரல் பிரச்சினையால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் , நாள்தோறும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்துவந்தால், கல்லீரலில் உள்ள‍ அழுக்குகளை சுத்தப்படுத்தி கல்லீரல் பிரச்சினைகளிலிருந்து விடுபட வைப்ப‍தாக வும் சொல்ல‍ப்படுகிறது.

Related posts

மூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்

nathan

காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! உடற்பயிற்சி செய்வதற்கு 1 மணிநேரத்திற்கு முன்

nathan

உங்களுக்கு இயற்கை உணவுகள் உங்களுக்கு பிடிக்குமா? இத ட்ரை பண்ணி பாருங்க,…

nathan

யார் யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம்? 10 பழச்சாறுகள்…

nathan

பெண்களுக்கு இடுப்புவலி நீங்க அருமையான மருந்து இதோ..!

nathan

ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வாதுமைப் பருப்பு

nathan

சத்து குறையாம உடம்பு வேகமா குறையணுமா…? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ருசியான சிக்கன் போண்டா செய்ய…!!

nathan

வியர்வையை தடுக்கலாம்

nathan