தேங்காய் நன்றாக பதப்படுத்தி மரச்செக்கில் ஆட்டி, வரும் எண்ணெய்தான் தேங்காய் எண்ணெய். நம் உடலில் பல வகையான மாற்றங்களை ஏற்படுத்த கூடிய தேங்காய் எண்ணெய். இதில் எண்ணற்ற மருத்துவ பண்புகள் உண்டு. நாள்தோறும் 1 ஸ்பூன் சாப்பிடுவதால என்னென்ன பலன்கள் என்பதை இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
நாள்தோறும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால்
> உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நல்லவிதமான மாற்றங்கள் நடக்கும்.
> உங்கள் தசை வளர்ச்சி அதிகரிக்கும். பெண்களை கவர கூடிய கட்டுமஸ்தான உடலை ஆண்கள் பெறுவதற்கு இது உதவுவதாக கூறப்படுகிறது.
> உங்கள் உடலில் உள்ள சிறுநீர் பாதையில் கிடக்கும் தொற்றுக்களை அழித்து சிறுநீர்ப்பாதையை சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டவையாம்.
> செரிமான கோளாறு இருந்தால் அது முற்றிலும் சீராகும்.
> கல்லீரல், கிட்னி, இதயம், கணையம் போன்ற முக்கிய உறுப்புகளின் ஆரோக்கிய த்திற்கு இதுபெரிதும் உறுதுணையாக இருக்கிறது.
உடலின் மிகபெரிய உறுப்பான இத கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் , நாள்தோறும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்துவந்தால், கல்லீரலில் உள்ள அழுக்குகளை சுத்தப்படுத்தி கல்லீரல் பிரச்சினைகளிலிருந்து விடுபட வைப்பதாக வும் சொல்லப்படுகிறது.