24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
jhiu
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா உடல் எடை குறைக்க – பருக்களை நீக்க பச்சை ஆப்பிள் போதும்…!

பச்சை நிற ஆப்பிளில் பல நன்மைகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நன்மைகள்ளை அறிந்தால் தினமும் ஆப்பிள் சாப்பிடுவதனை பழக்கப்படுத்தி கொள்வோம்.

நன்மைகள் என்ன?

தாதுப்பொருட்களான தாமிரம்
மாங்கனீசு
இரும்புச்சத்து
துத்தநாகம்
பொட்டாசியம்
வைட்டமின் ஏ, பி மற்றும் சி
ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது

jhiu.

பயன்கள் என்ன?

  • ஆப்பிள்களில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை உயர்த்தும்
  • எடையை குறைக்க முயலுபவர்களுக்கு சிறந்த உணவு
  • அத்தகையவர்கள் தினமும்ரு ஆப்பிளை சேர்ப்பது நல்லது.
  • இரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதை தடுக்கும்.
  • இதயத்திற்கு இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவும்.
  • உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரோல் கரையும்.
  • சருமத்தை ஆழமாக ஈரப்பதமூட்டப்பட்டும்.
  • சருமத்தின் ஒட்டுமொத்த திசு அமைப்பை மேம்படுத்தும்.
  • சுருக்கங்கள் ஏற்படுவதை நீக்க உதவும்.
  • சருமத்தை பராமரிக்க உதவும்.
  • சருமத்தின் நிறத்தை வெண்மையாக்கும்.
  • மற்றும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க உதவும்.
  • சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்கும்.
  • சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது.
  • குடலை சுத்தம் செய்யும்.
  • வளர்ச்சிதை மாற்றத்தினை அதிகரிக்கும்.
  • தடையற்ற குடல் இயக்கத்திற்கு உதவும்.
  • பருக்கள் வெடிப்பதை கட்டுப்படுத்தும்
  • பருக்கள் வருவதைத் தடுக்கும்.
  • கருவளையங்களை நீக்கும்.
  • முக்கிய குறிப்புஆப்பிளை தோலுடன் ஆப்பிளை சாப்பிடுவதே சிறந்ததென எப்போதும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

Related posts

கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கும் நிலக்கடலை

nathan

உடல் எடையைக் குறைக்க ட்ரை பண்றீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்களுக்கு தெரியுமா மார்பகப் புற்று நோயைத் தடுக்கும் மஷ்ரூம் ?

nathan

தெரிஞ்சிக்கங்க… தினமும் சிறிது முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

கலப்பட சர்க்கரையை கண்டுப்பிடிக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

உங்களுக்கு தெரியுமா அன்றாட உணவில் பீன்ஸை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…!

nathan

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் 12 அற்புத காய்கனிகள் இதுவே..!

nathan

24 வாரங்களுக்கு தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்! இந்த நன்மைகள் உங்களுக்கு வரும்

nathan

உங்களுக்கு தெரியுமா தயிர் சாப்பிட்டும் உடம்பு வெயிட் போடாமல் இருப்பது எப்படி?

nathan