29.2 C
Chennai
Friday, May 17, 2024
food 15 1
ஆரோக்கிய உணவு

உணவு அழற்சியால் குழந்தைகளிடம் பதட்டம் ஏற்படுகிறதா! தெரிஞ்சிக்கங்க…

உங்கள் குழந்தை ஆன்ஸைட்டி டிஸ்ஆர்டரால் (கவலை சீர்குலைவு ) பாதிக்கப்பட்டு இருக்காங்களா? ஜாக்கிரதை உணவு அழற்சியும் காரணம் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்த குழந்தைகளுக்கு உணவு அழற்சி இருக்குதோ அவர்களுக்கு ஆன்ஸைட்டி டிஸ்ஆர்டர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறுகின்றனர்.
உணவு அழற்சியானது சமூகத்தில் பதட்டம், சமூக நிராகரிப்பில் பயம் மற்றும் அவமானம் போன்ற விளைவுகளை சமாளிக்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறதாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Does Food Allergy Cause Anxiety In Children?
அச்சுறுத்தும் படியான வாழ்க்கை முறை இந்த பதட்ட நிலையை தூண்டுகின்றன. சில குழந்தைகளின் சமூக பதற்றம் மற்ற குழந்தைகளின் வயது மற்றும் உணவு அழற்சி மாற்றம் போன்றவற்றால் வேறுபடுகிறது என்றுகொலம்பியா யுனிவர்சிட்டி உள்ள ஆசிரியர் ரிநீ குட்வின் நியூயார்க்கிலிருந்து கூறுகிறார்.

இந்த தகவல் பெடிரிக்ட்ஸ் நாளிதழ்லில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் போது 4-12 வயதில் உள்ள உணவு அழற்சி இருந்த அல்லது இல்லாத 80 குழந்தைகள் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களின் சமூக தொடர்புகளின் தன்மையை பற்றிய கருத்துகளை சேகரித்தனர்.

இதில் உணவு அழற்சியை உடைய 57% குழந்தைகள்அனிஸ்சிட்டி(பதட்டம்)இருப்பதாகவும் இதை ஒப்பிட்டால் உணவ அழற்சி இல்லாத குழந்தைகள் 48% ம் பதிவிட்டுள்ளனர்.

Does Food Allergy Cause Anxiety In Children?
உணவு அழற்சி என்பது குழந்தை பருவத்தில் ஏற்படும் அனிஸ்சிட்டியின் அறிகுறியல்ல. தகுந்த பராமரிப்பு மேற்கொண்டால் உணவு அழற்சியை தவிர்க்கலாம்.

இந்த ஆராய்ச்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை பழைய குழந்தைகளிடமும் மற்றும் இளைஞர்களிடமும் ஒப்பிட்டு உணவு அழற்சி அடிப்படையில் ஏற்படும் மன அழுத்தத்தின் விளைவுகளை மேற்கொள்ள போகின்றனர்.

Related posts

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தக்காளியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

nathan

உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

nathan

ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சப்போட்டா! எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan

பானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புக்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒல்லியாக விடாமல் தடுக்கும் உணவுகள்!!!

nathan

இதுவும் நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாம்.. வைட்டமின் F பற்றி கேள்விபட்டதுண்டா?

nathan

சூப்பரான கேரட் கீர்

nathan

பசியில இருக்கும்போது நீங்க தெரியாம கூட ‘இந்த’ விஷயங்கள செஞ்சிடாதீங்க…

nathan

சூப்பரான டிப்ஸ்! அடிக்கடி உணவுக்கு பயன்படுத்தும் மாவை நீண்ட காலம் கெடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

nathan