31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் ஏன் தர்பூசணியின் தோலை கட்டாயம் சாப்பிட வேண்டும் என

வெயிலுக்கு குளுகுளுவென தர்பூசணியை சாப்பிடுவது குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமானது. தர்பூசணியில் அதிக நீர்சத்து பொட்டாசியம் மற்றும் சக்திவாய்ந்த லைகோபீன் இருப்பது தெரிந்த விஷயமே.

அதே சமயம் தர்பூசணியின் ஓட்டுப்பகுதியை நாம் தூக்கியெறிந்துவிடுவோம். ஆனால் இதைப் படித்தால் அதன் கடினமான ஓட்டுக் பகுதியை தூக்கியெறிய மாட்டீர்கள்.

உடல் தசை வலிமைக்கு :
தர்பூசணியின் ஓட்டில் உள்ள சிட்ருலின் என்ற அமினோ அமிலம் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் ஜிம்மில் பயிற்சி செய்பவர்கள் தர்பூசணியின் ஓட்டையும் சாப்பிட்டால் தசை வளர்ச்சி அதிகரிக்கும்.

உடல் எடை குறைய : தர்பூசணியின் தோலில் நார்ச்சத்து உள்ளது. கடின உப்புக்களை நீர்க்கச் செய்து வெளியேற்றிவிடும். இதனால் உடல் எடை குறையும்.

ரத்தக் கொதிப்பு : தர்பூசணியின் தோல் பகுதி உடல் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. மருத்துவ ரீதியாக இது நிருபிக்கப்பட்டுள்ளது.

சிறு நீரகத்திற்கு சிறப்பு : சிறு நீரகத்தின் பாரத்தை தர்பூசணியின் தோல்பகுதி குறைக்கிறது என தெரியுமா? சிறு நீரகத்தில் கிருமித் தொற்று ஏற்படாதவாறும், சிறு நீரகக் கற்கள் உண்டாகாதவாறும் தடுக்கிறது.

புரோஸ்டேட் கேன்சர் : தர்பூசணியின் ஓட்டிலுள்ள சக்தி வாய்ந்த லைகோபென் ஆன்டி ஆக்ஸிடென்ட் பல்வித புற்று நோய்களை வராமல் தடுக்கிறது. குறிப்பாக ஆண்களை பாதிக்கும் ப்ரோஸ்டேட் கேன்சர் வராமல்தர்பூசணியின் தோல்பகுதி காக்கிறது.

Related posts

வயதுகளுக்கான உணவுப்பழக்கம் மிக அவசியம் …….

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டிய உணவுகள்!!!

nathan

பப்பாளி விதையுடன் கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடுங்க..இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்த இதோ எளிய நிவாரணம்!

nathan

வெங்காயத்தாளில் இதை சேர்த்து சாப்பிட்டால் போதும்! சூப்பர் டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா கெட்ட கொழுப்பை அடித்து விரட்டும் அதிசய சூப்…!

nathan

உங்களுக்காக சில டிப்ஸ் :!!! ன எல்லோரையும் டேஸ்ட்டான சமையலால் அசத்த வேண்டுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க… பச்சை மிளகாய்- சிவப்பு மிளகாய்: இவற்றில் உங்க ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா?

nathan

உங்களுக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? அப்போ இதை படிங்க

nathan