பொதுவாக இளநீர் குடிப்பதால் உடலுக்கு குளிர்ச்சி என்று கூறுவர். ஆனால் இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.
- ஒரு டம்ளர் இளநீரில் ஒரி சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டு. உப்பு வெப்பத்தை தணித்து குளிர்ச்சி அளிக்கும்.
- இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும்.
- இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும்.
- வாதம், பித்தம் தீர்க்கும்.
- விந்தனுவை அதிகரிக்க உதவும்.
- குடல் புழுக்களை அழிக்கிறது.
- பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.
- ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
- மாத விலக்கின்போது ஏற்படும் அடிவயிற்று வலியை போக்கும்.
- சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து .
- சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.