31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடித்தால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா ?

பொதுவாக இளநீர் குடிப்பதால் உடலுக்கு குளிர்ச்சி என்று கூறுவர். ஆனால் இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.

  • ஒரு டம்ளர் இளநீரில் ஒரி சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டு. உப்பு வெப்பத்தை தணித்து குளிர்ச்சி அளிக்கும்.
  • இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும்.
  • இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும்.
  • வாதம், பித்தம் தீர்க்கும்.
  • விந்தனுவை அதிகரிக்க உதவும்.
  • குடல் புழுக்களை அழிக்கிறது.
  • பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.
  • ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  • மாத விலக்கின்போது ஏற்படும் அடிவயிற்று வலியை போக்கும்.
  • சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து .
  • சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.

Related posts

சர்க்கரை நோயை உடனே விரட்ட வேண்டுமா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கருத்தரிப்பதில் பிரச்சனைக் கொண்டவரா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

ஜங்க் உணவுகள் உட்கொள்வது கருத்தரிப்பை பாதிக்குமா?

nathan

பால் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகள்: மிஸ் பண்ணிடாதீங்க!!

nathan

பொரி சாப்பிட்டா இவ்வளவு பலன் இருக்கா?

nathan

ஆண்களுக்கு அதிக சக்திதரும் நீர்முள்ளி பால்

nathan

ஹெல்த் ஸ்பெஷல் குழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..

nathan

அவதானம்! உயிருக்கு உலை வைக்கும் பப்பாளி!

nathan

மூளையை சீராக்கும் மூக்கிரட்டை கீரையை பற்றி தெரிந்து கொள்வோமா?

nathan