31.3 C
Chennai
Saturday, Jul 11, 2026
சிற்றுண்டி வகைகள்

பனீர் காளான் சீஸ் மிக்ஸ்

என்னென்ன தேவை?

காளான் – 250 கிராம்,
உப்பு – தேவைக்கு,
வெண்ணெய் – 50 கிராம்,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன், பனீர் – 200 கிராம்,
நறுக்கிய குடைமிளகாய் – 1,
நறுக்கிய பெரிய வெங்காயம் – 1,
ஃப்ரெஷ் சீஸ் – 50 கிராம்.

எப்படிச் செய்வது?

காளானை சிறு துண்டுகளாக நறுக்கவும். பனீரை சதுர துண்டுகளாக நறுக்கவும். கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் காளான், பனீரை போட்டு நன்கு வதக்கி, வெங்காயம், குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து காளான் வேகும் வரை வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் வற்றி வறுவலாக வந்ததும், மேலே சீஸை துருவி அலங்கரித்து பரிமாறவும்.“/>

Related posts

மாலைநேர டிபனுக்கு ஏற்ற மைசூர் போண்டா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பேல் பூரி

nathan

கடலைப் பருப்பு போளி

nathan

கிளப் சாண்ட்விச் பரோட்டா எப்படிச் செய்வது?

nathan

மட்டர் தால் வடை

nathan

நிமிடத்தில் சுவையான நேந்திரம் பழ கறி எப்படி செய்வது?

nathan

சத்துக்கள் மிகுந்த காய்கறி வடை!!

nathan

சுவையான முடக்கத்தான் கீரையில் தோசை

nathan

கேரளா உன்னி அப்பம்

nathan