28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
ஆரோக்கிய உணவு

தூதுவளை அடை

தூதுவளை அடை

தேவையான பொருட்கள்:தூதுவளை கீரை – 100 கிராம்
புழுங்கல் அரிசி – 200 கிராம்
துவரம் பருப்பு – 50 கிராம்
கடலை பருப்பு – 50 கிராம்
காய்ந்த மிளகாய் – 3
உப்பு – தேவைக்கு
பெருங்காய பொடி – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – தேவைக்கு

செய்முறை:

* அரிசி மற்றும் பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவையுங்கள். தண்ணீரை வடிகட்டி எடுத்து அவைகளோடு காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காய பொடி ஆகியவைகளை கலந்து மிக்சியில் நன்றாக அரையுங்கள்.

* மாவை இரண்டு மணி நேரம் புளிக்க வையுங்கள்.

* அடை செய்ய தொடங்கும்போது தூதுவளை கீரையை அரைத்து மாவுடன் கலந்து அடையாக தயார் செய்யுங்கள். * குழந்தைகள் இதை ருசித்து சாப்பிடுவார்கள்.

* சளி, இருமலை போக்கும் சக்தி தூதுவளை கீரைக்கு உண்டு.

Related posts

அசைப்பிரியரா நீங்கள்? கண்டிப்பாக படிக்கவும்

nathan

கெட்ட நீரை வெளியேற்றி சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் கீரையின் பெயர் என்ன தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

தக்காளி சாலட்

nathan

மிளகு தூளுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிடுங்க:சூப்பர் டிப்ஸ்

nathan

இவற்றை உட்கொள்வதன் மூலம், இதய நோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம்.

sangika

காலை உணவில் அடிக்கடி உப்புமா சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சர்க்கரை தித்திப்பான தகவல்கள்…

nathan

சுவையான பூசணிக்காய் சப்பாத்தி

nathan

கர்ப்பப்பை காக்கும்… ஆயுள் கூட்டும்… குழந்தையின்மை போக்கும்… வாழைப்பூ!

nathan