29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

கேழ்வரகு புட்டு

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – ஒரு கப்
கருப்பட்டி – ஒரு கப்
தேங்காய் துருவல் – ஒரு கப்
ஏலக்காய் – 4
உப்பு – கால் தேக்கரண்டி

செய்முறை :

• கருப்பட்டியுடன் உப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும்.

• கேழ்வரகு மாவுடன் அரைத்து வைத்துள்ள கருப்பட்டி கலவையை சேர்க்கவும்.

• ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து மாவில் ஊற்றி உதிரியாக இருக்கும்படி பிசைந்து கொள்ளவும்.

• பின் புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். புட்டு குழாயில் முதலில் தேங்காய் துருவல் அதன் மேல் கேழ்வரகு மாவு, பிறகு மீண்டும் தேங்காய் துருவல், கேழ்வரகு மாவு என மாற்றி மாற்றி புட்டுக் குழாயை நிரப்பவும்.

• அதை அப்படியே மூடி புட்டு பாத்திரத்தில் வைத்து 20 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். சுவையான கேழ்வரகு புட்டு தயார்.

Related posts

சத்தான ஸ்நாக்ஸ் காய்கறி வடை

nathan

சுவையான சத்தான மேத்தி தெப்லா

nathan

எளிமையாக செய்யக்கூடிய ஜவ்வரிசி உப்புமா

nathan

மிளகு வடை

nathan

பருப்பு வடை,

nathan

சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் பன்னீர் ராஜ்மா மசாலா

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கஸ்தா நம்கின்

nathan

கொய்யா இலை பஜ்ஜி

nathan

பலாப்பழம் பர்பி

nathan