36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

முட்டை தோசை செய்வது எப்படி

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான முட்டை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முட்டை தோசை செய்வது எப்படி
தேவையான பொருள்கள் :

தோசை மாவு
முட்டை – 1
மிளகு தூள் – சிறிதளவு
வெங்காயம் – 1
எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி அதன் மேலே அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றவும்

* அடுத்து முட்டையில் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.

* வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து தட்டில் வைத்து மிளகு தூள் துவி பரிமாறவும்.

* முட்டை தோசை உடலுக்கு நல்லது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..

Related posts

பனீர் சாத்தே

nathan

பொரிவிளங்காய் உருண்டை

nathan

சுவையான சத்தான பொட்டுக்கடலை துவையல்

nathan

இலந்தை பழ வடாகம்

nathan

மட்டர் தால் வடை

nathan

கம்பு புட்டு

nathan

குழந்தைகளுக்கு சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் லட்டு

nathan

சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை

nathan

சுவையான ஆலு சப்பாத்தி செய்வது எப்படி

nathan