30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

மோர் ஓட்ஸ் கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

ஓட்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
மோர் – 4 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 4 இலை,
இடித்த மிளகு,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஓட்ஸ், அரிசி மாவு, மோர், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் ஊறவிடவும். மிளகு சேர்த்து தேவையென்றால் தண்ணீரும் சேர்த்து தோசைமாவு பதத்தில் ஊறவிடவும். எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும். அதில் ஊற வைத்த ஓட்ஸ் கலவையை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கட்டி ஆகும் வரை கிளறவும். அடுப்பை அணைத்து விட்டு இறக்கி ஈர கைகளால் கொழுக்கட்டை பிடித்து ஆவியில் 3-4 நிமிடங்கள் வேக வைத்து சூடாக சட்னியுடன் பரிமாறலாம்.

Related posts

சூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமா

nathan

சுரைக்காய் சப்ஜி

nathan

பிரட் பகோடா :

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு போண்டா

nathan

சுவையான சத்தான கோதுமை ரவை பொங்கல்

nathan

சுவையான சத்தான பொட்டுக்கடலை துவையல்

nathan

குழந்தைகளுக்கு சத்துநிறைந்த ராகி கொழுக்கட்டை

nathan

காய்கறி பரோத்தா (சில்லி பரோட்டா)

nathan

கோதுமை – சிவப்பு அவல் சப்பாத்தி

nathan