27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
1486621998 5821
பழரச வகைகள்

ஃபலூடா சாப்பிட ஹோட்டல் செல்ல வேண்டியதில்லை, வீட்டிலே செய்திடலாம்….

தேவையான பொருட்கள்:

சேமியா – 1/4 கப்
சப்ஜா விதை – 1 டேபுள் ஸ்பூன்
ஐஸ்கிரீம் – 2 கரண்டி
டூட்டி ஃரூட்டி – 2 டேபுள் ஸ்பூன்
செர்ரி – 2 டேபுள் ஸ்பூன்
பிஸ்தாம் பாதாம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் (பொடித்தது)

செய்முறை:

சேமியாவை வேக வைத்துக் கொள்ள வேண்டும். சப்ஜா விதையை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி கொள்ளவும். ஒரு நீள கண்ணாடி டம்ளரில் முதலில் டூட்டி ஃப்ரூட்டியை போட்டு அதன் மேல் வேக வைத்த சேமியாவை வைத்து, ஒன்றன்மேல் ஒன்றாக சப்ஜா விதை, ஐஸ்கிரீம், செர்ரி வைத்து, பொடித்த பிஸ்தா அல்லது பாதாம் பருப்பு தூவி பரிமாறவும்.1486621998 5821

Related posts

பாசுந்தி செய்வது எவ்வாறு….

nathan

வாழைப்பழம் பாதாம் ஸ்மூத்தி

nathan

சம்மரை சமாளிக்க… குளுகுளு ரெசிப்பி!

nathan

டிரை நட்ஸ் மில்க் ஷேக்

nathan

வாழைப்பழ ஆரஞ்சு ஜூஸ்

nathan

கோல்ட் (Cold) காபி

nathan

கேரட் ஜூஸ், கிர்ணி ஜூஸ், ஜிஞ்சர் மோர் எவ்வாறு செய்வது என்பதைப் பார்ப்போம்…

nathan

ஆரோக்கியத்தைத் தரும் அத்திப்பழ மில்க் ஷேக்

nathan

சுவையான தேங்காய் பால் ஸ்வீட் கீர்

nathan