30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
பழரச வகைகள்

ஃபலூடா சாப்பிட ஹோட்டல் செல்ல வேண்டியதில்லை, வீட்டிலே செய்திடலாம்….

தேவையான பொருட்கள்:

சேமியா – 1/4 கப்
சப்ஜா விதை – 1 டேபுள் ஸ்பூன்
ஐஸ்கிரீம் – 2 கரண்டி
டூட்டி ஃரூட்டி – 2 டேபுள் ஸ்பூன்
செர்ரி – 2 டேபுள் ஸ்பூன்
பிஸ்தாம் பாதாம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் (பொடித்தது)

செய்முறை:

சேமியாவை வேக வைத்துக் கொள்ள வேண்டும். சப்ஜா விதையை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி கொள்ளவும். ஒரு நீள கண்ணாடி டம்ளரில் முதலில் டூட்டி ஃப்ரூட்டியை போட்டு அதன் மேல் வேக வைத்த சேமியாவை வைத்து, ஒன்றன்மேல் ஒன்றாக சப்ஜா விதை, ஐஸ்கிரீம், செர்ரி வைத்து, பொடித்த பிஸ்தா அல்லது பாதாம் பருப்பு தூவி பரிமாறவும்.

Related posts

உடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழ பானம்!….

sangika

சீதோஷ்ண நிலைக்கேற்ற பழக்கலவை (ட்ராபிகல் ப்ரூட் சாலட்):

nathan

குளுகுளு ஆப்பிள் சோடா செய்வது எப்படி

nathan

குளு குளு புதினா லஸ்ஸி

nathan

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நெல்லிக்காய் ஜூஸ்

nathan

டிராகன் ஃபுரூட் ஜூஸ்

nathan

சுவையான வாழைப்பழ கீர் வீட்டிலேயே செய்யலாம்……

sangika

சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்

nathan

சூப்பரான ரோஸ் மில்க் ஷேக்

nathan