சைவம்

வெள்ளை குருமா

என்னென்ன தேவை?

தேங்காய் – 6 பல்,
பச்சைமிளகாய் – 4,
பச்சைப் பட்டாணி – 1 கப்,
வெங்காயம் – 1 (நறுக்கியது),
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 4 பல்,
கிராம்பு, பட்டை – சிறிது,
சோம்பு – 1 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி ஆறவைத்து தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும். பட்டாணியை வேக விட்டு அதில் அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மற்றொரு கடாயில் சோம்பு தாளித்து மேற்சொன்ன கலவையில் கொட்டி இறக்கவும்.

Related posts

டொமேட்டோ சால்னா

nathan

தேங்காய் பால் பப்பாளிகறி

nathan

சுவையான கோவைக்காய் ரைஸ் செய்வது எப்படி

nathan

பன்னீர் மசாலா

nathan

ப்ரோக்கோலி பொரியல்

nathan

புடலங்காய் குழம்பு செய்ய…

nathan

வரகு அரிசி புளியோதரை

nathan

சூப்பரான மாங்காய் – பருப்பு ரசம்

nathan

மாங்காய் வற்றல் குழம்பு

nathan