30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சைவம்

இஞ்சி குழம்பு

தேவையானவை:

துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 3
புளி – சிறிதளவு
பூண்டு – 20 பல்
இஞ்சி – 25 கிராம்
வறுத்து பொடித்த வெந்தயம் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளி – சிறிதளவு

செய்முறை:

முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும். பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும்.
மூன்றையும் மையாக அரைக்கவும்.

கடாயில் நல்லெண்ணைய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். 1 டம்ளர் தண்ணீர் விடவும்.

புளி கரைத்த தண்ணீர் சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடி எல்லாம் சேர்க்கவும் .

நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.

Related posts

சுலபமான.. வெஜிடேபிள் பிரியாணி

nathan

கீரை கூட்டு

nathan

குழந்தைகளுக்கான காளான் மஞ்சூரியன் செய்வது எப்படி

nathan

பூசணிக்காய் பால் கூட்டு

nathan

வேர்க்கடலை குழம்பு

nathan

உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல்

nathan

பன்னீர் மசாலா

nathan

கத்தரிக்காய் பச்சடி

nathan

மிளகு மோர்க்குழம்பு

nathan