ஐஸ்க்ரீம் வகைகள்

குல்ஃபி

எப்படிச் செய்வது?

2 டீஸ்பூன் பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். பிஸ்தா அல்லது பாதாம் பருப்பை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். பாலை காய்ச்சவும், பால் நன்கு காய்ந்ததும் சர்க்கரையை சேர்த்து பால் பாதியாக சுண்டும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். பின்னர், குங்குமப்பூவையும் பொடித்த பிஸ்தா அல்லது பாதாம் பருப்பையும் பாலில் சேர்த்து சிறிது நேரத்தில் இறக்கவும். பால் ஆறிய பின் சிறிய தம்ளரிலோ, குல்ஃபி ஐஸ் அச்சிலோ ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். 12 முதல் 18 மணி நேரத்தில் சுவையான குல்ஃபி தயார்.

Related posts

அன்னாசி – புதினா ஜூஸ்

nathan

ஆரஞ்சு – ஸ்ட்ராபெர்ரி பாப்சிகிள்

nathan

அவகாடோ ஐஸ் கிரீம்

nathan

வெண்ணிலா ஐஸ் கிரீம் வித் ஜெல்லி

nathan

நியூட்ரெலா ஐஸ்க்ரீம்

nathan

வாழை நியூட்டலா ஐஸ்கிரீம்

nathan

கஸ்டார்ட் ஆப்பிள் ஐஸ் கிரீம்

nathan

சாக்லெட் ஐஸ்க்ரீம் பீட்சா

nathan

மாம்பழ ஐஸ்கிரீம்

nathan