ஐஸ்க்ரீம் வகைகள்

வரகு அரிசி ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

என்னென்ன தேவை?

வேக வைத்த வரகு அரிசி – 1/4 கப் (குதிரைவாலி, சாமை அரிசியும் பயன்படுத்தலாம்),
ஸ்ட்ராபெர்ரி – 2 கப்,
ஆரஞ்சு ஜூஸ் – 1/2 கப்,
இரவே ஊற வைத்த பாதம், முந்திரி – 1 டேபிள்ஸ்பூன்,
தேன் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

மேலே கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்து தேவையானஅளவு தண்ணீர் ஊற்றிப் பரிமாறவும். இந்த ஸ்மூத்தியை உடனடியாகவும் குடிக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்தும் குடிக்கலாம்.

Related posts

ஜிஞ்சர் ஐஸ்க்ரீம் வித் பிஸ்கெட்

nathan

ஆரஞ்சு – ஸ்ட்ராபெர்ரி பாப்சிகிள்

nathan

தேன் ஐஸ்கிரீம்

nathan

சக்தியை அதிகப்படுத்தும் ஸ்மூத்தீஸ்

nathan

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

சாக்லெட் – சிப்ஸ் மஃபின்ஸ்

nathan

அவகாடோ ஐஸ் கிரீம்

nathan

அன்னாசி – புதினா ஜூஸ்

nathan

மாம்பழ ஐஸ்க்ரீம்

nathan