31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஐஸ்க்ரீம் வகைகள்

நியூட்ரெலா ஐஸ்க்ரீம்

என்னென்ன தேவை?

நியூட்ரெலா சாக்லெட் – 1 கப்,
ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப்,
பால் – 1 கப்,
கோகோ பவுடர் – 3 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/4 கப்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சாஃப்ட் க்ரீம் ஆகும் வரை அடித்து எடுக்கவும். இதனுடன் பால், கோகோ பவுடர், நியூட்ரெலா சாக்லெட் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். நன்கு ஸ்பூனால் கலக்கவும். மறுபடியும் 7-8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும்.

Related posts

அன்னாசி – புதினா ஜூஸ்

nathan

கஸாட்டா ஐஸ்கிரீம் கேக்

nathan

ஃபிரைடு ஐஸ்கிரீம்

nathan

லெமன்-லைம் ஷாட் பாப்சிகிள்

nathan

மாம்பழ குச்சி ஐஸ்

nathan

சுவையான மாதுளை ஓட்ஸ் மில்க் ஷேக்

nathan

சாக்லேட் ஐஸ்க்ரீம்

nathan

சுவையான வெனிலா ஐஸ்கிரீம்

nathan

சக்தியை அதிகப்படுத்தும் ஸ்மூத்தீஸ்

nathan