ஐஸ்க்ரீம் வகைகள்

வெனிலா ஐஸ்க்ரீம்

என்னென்ன தேவை?

ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப்,
பால் – 1 கப்,
சர்க்கரை – 3/4 கப்,
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சாஃப்ட் க்ரீம் ஆகும் வரை அடித்து எடுக்கவும். இதனுடன் எசென்ஸ், பால் சேர்த்து நன்கு வைப்பரால் கலக்கவும். ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின்பு எடுத்து ஸ்பூனால் நன்கு கலக்கவும். மறுபடியும் 7-8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும்.

Related posts

காரமல் கஸ்டெர்ட் (caramel custard)

nathan

குல்ஃபி

nathan

சுவையான மாம்பழ பிர்னி

nathan

கேசர் பிஸ்தா குல்பி

nathan

மாம்பழ குச்சி ஐஸ் செய்து சுவையுங்கள்!

nathan

வாழை நியூட்டலா ஐஸ்கிரீம்

nathan

குழந்தைகளுக்கான கிவி – பைனாப்பிள் ஐஸ்க்ரீம்

nathan

அன்னாசி – புதினா ஜூஸ்

nathan

சுவையான வெனிலா ஐஸ்கிரீம்

nathan