சிற்றுண்டி வகைகள்

இட்லி மாவு போண்டா

தேவையானவை:

இட்லி மாவு – 2 கப்
சின்ன வெங்காயம் – 1 கப்
பச்சை மிளகாய் – 3
தேங்காய் துருவல் – கால் கப்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – ருசிக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப

தாளிக்க வேண்டிய பொருட்கள்:

கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைபருப்பு – 2 டீஸ்பூன்

செய்முறை:

எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்குங்கள்.

சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியது தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து, நன்கு கலக்குங்கள்.

எண்ணெயைக் காய வைத்து, சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு, நன்கு வெந்ததும் எடுத்துவிடுங்கள். இட்லி மாவு மீந்துபோகும் சமயங்களிலும் திடீர் விருந்தினர் வரும்போதும் இந்த போண்டாவை செய்து அசத்துங்கள்.

Related posts

சுவையான சத்தான பாசிப்பருப்பு வெங்காய அடை

nathan

பனீர் பாஸ்தா

nathan

சத்தான ஓட்ஸ் – பருப்பு பொங்கல்

nathan

மாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்

nathan

காலிஃப்ளவர் பக்கோடா – cauliflower pakoda

nathan

உருளைக்கிழங்கு மசாலா போண்டா செய்முறை விளக்கம்

nathan

இலை அடை

nathan

தித்திப்பான திரட்டுப்பால் செய்வது எப்படி

nathan

சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா

nathan