28.5 C
Chennai
Monday, May 19, 2025
1467874240 6269
சிற்றுண்டி வகைகள்

அவல் வேர்க்கடலை பக்கோடா…

தேவையான பொருட்கள்:

அவல் – 200 கிராம்
கடலை மாவு – 100 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
வறுத்த வேர்க்கடலை – 50 கிரால்
மிளகாய்த்தூள் – 1 மேஜை கரண்டி
பெருங்காயம் – 1 மேஜை கரண்டி
சமையல் சோடா உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – 1/4 லிட்டர்
உப்பு – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் நறுக்கியது – 2

செய்முறை:

அவலை சுத்தம் செய்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையையும் அரிசிமாவு, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், பெருங்காயம், சமையல் சோடா, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.

அடிப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்தமாவை கிள்ளிப்போட்டு, கரகரப்பாக பொரிந்ததும் எடுத்தால் அவல் வேர்க்கடலை பக்கோடா ரெடி. நல்ல மொரு மொருவென்று இருக்கும் இவை மாலை வேளைக்கு சிறந்த சிற்றுண்டியாக இருக்கும்.1467874240 6269

Related posts

சிக்கன் உருளைக் கிழங்கு கட்லெட்

nathan

சுவையான ஆனியன் வரகரிசி அடை

nathan

மீல் மேக்கர் கட்லெட்

nathan

சுவையான சத்தான வெஜிடபிள் தோசை

nathan

கேழ்வரகு இனிப்பு தோசை

nathan

ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்

nathan

மொறுமொறுப்பான கத்திரிக்காய் பஜ்ஜி

nathan

அரட்டிப்பூவு போஸா

nathan

சத்தான சுவையான கோதுமை உசிலி

nathan