31.7 C
Chennai
Sunday, May 18, 2025
அசைவ வகைகள்அறுசுவை

வாழைப்பழ முட்டை தோசை

 

10-bananaeggpancakes

தேவையான பொருட்கள்:

நன்கு கனிந்த வாழைப்பழம் – 1

முட்டை – 2

சர்க்கரை/உப்பு – தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து, அத்துடன் சர்க்கரை/உப்பு சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ளவும். பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள கலவையை தோசைகளாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், வாழைப்பழ முட்டை தோசை ரெடி!!!

Related posts

செட்டிநாடு சிக்கன் கறி

nathan

தீபாவளி சூப்பரான சோன்பப்டி

nathan

பாலக் பன்னீர்

nathan

சூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை

nathan

சுவையான மினி இட்லி ஃப்ரை!…

sangika

ஆட்டு ஈரல் பிரட்டல் செய்ய தெரியுமா….?

nathan

கணவனை அசத்த….. சூப்பரான கனவா மீன் தொக்கு!….

sangika

ரம்ஜான் ஸ்பெஷல்: கப்ஸா சோறு

nathan

வெஜ் சாப்சி

nathan