31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
இனிப்பு வகைகள்

ரவை அல்வா

என்னென்ன தேவை?

ரவை – 1/2 கப்
சர்க்கரை – 3/4 கப்
தண்ணீர் – 1 கப்
நெய் – 1/4 கப்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
சூடான பால் – 2 டீஸ்பூன்
நட்ஸ் – 1/4 கப் (முந்திரி & பாதாம்)
ஏலக்காய் – 4 நொறுக்கப்பட்ட

எப்படிச் செய்வது?

சூடான பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் ரவையை சேர்த்து வறுக்கவும், 2 நிமிடம் கழித்து, முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து 5 முதல் 8 நிமிடங்கள் வரை வறுக்கவும். ரவை நிறம் மாறாமல் இருக்க மிதமான சூட்டில் வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இதை ரவை கலவையோடு சேர்த்து கலக்கவும், அதில் குங்குமப்பூ பால் சேர்த்து கிளறி மூடிப்போட்டு மிதமான சூட்டில் வேக விடவும். ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி பரிமாரவும்

Related posts

கோன் சாக்லெட் ஃபில்லிங்

nathan

கடலை மாவு பர்பி

nathan

வீட்ல விசேஷமா? இந்த பிஸ்கட் லட்டு செஞ்சு பாருங்க!! ஈஸி ரெசிபி

nathan

தேங்காய் பர்ஃபி

nathan

சுவையான பீட்ரூட் அல்வா

nathan

கேரட் போண்டா

nathan

ஸ்பெஷல் இனிப்பான ஜாங்கிரி

nathan

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள்….

sangika

பொட்டுக்கடலை உருண்டை

nathan