sl4062
இனிப்பு வகைகள்

கலர்ஃபுல் தேங்காய் பால்ஸ்

என்னென்ன தேவை?

தேங்காய்த் துருவல் – 11/2 கப்,
சர்க்கரை – 1/2 கப்,
ஃபுட் கலர் – ஆரஞ்சு,
பச்சை, ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்,
பால் பவுடர் – 1/2 கப்,
முந்திரி துருவல் – 3 டேபிள்ஸ்பூன்,
நெய் – தேவையானது.

எப்படிச் செய்வது?

கடாயில் சர்க்கரை போட்டு நீர்விட்டு பாகு காய்ச்சவும். பாகு பதம் வந்ததும் முந்திரி துருவல், பால் பவுடர், ஏலப்பொடி போட்டு ஆரஞ்சு கலர் சேர்த்து தேங்காய்த் துருவல் சேர்த்து நெய் விட்டு கைவிடாமல் கிளறவும். பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டவும். சதுரமான பர்பி சைஸ்களில் வெட்டிக் கொள்ளவும். அல்லது உருண்டைகளாகவும் உருட்டி வைத்துக் கொள்ளலாம். இதே போல பச்சை மற்றும் வெள்ளை வண்ணங்களில் செய்து கொண்டு ஒன்றன் மேல் ஒன்றாக டூத் பிக்கில் குத்தி அடுக்கவும். முந்திரியும், பால் பவுடரும் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும். சர்க்கரை அதிகம் தேவைப்படாது.sl4062

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் பால் போளி

nathan

இளநீர் பாயாசம்

nathan

கடலை உருண்டை

nathan

இனிப்பான வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி

nathan

கடலை மாவு பர்பி

nathan

அதிரசம், மைசூர் பாகு செய்ய வேண்டுமா??

nathan

பிரட் ஜாமூன்

nathan

ஆஹா பிரமாதம்- மைசூர் பருப்பு தால் செய்வது எப்படி

nathan

பால் ரவா கேசரி

nathan