Other News

மாமியரை வெளுத்து வாங்கிய மருமகள்..

மருமகள் ஒருவர் தனது வயதான மாமியாரை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக சமூக வலைத்தளங்களை பார்க்கும் போது நம்மை வியக்க வைக்கும் பல வீடியோக்கள் பகிரப்படும்.

இதனால் கணவன் கண்முன்னே பெண் மாமியாரை தாக்கி கடித்துள்ளார். அந்த பெண் மீது வழக்கு தொடரப்பட்டது.

வீட்டில் இருக்கும் மாமியார், மருமகள் இருவருக்கும் பல பிரச்சனைகள். இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் வாய்வழி தகராறு மூலம் தீர்வு காணலாம். இருப்பினும், இந்த வீடியோவில் உள்ள நிகழ்வுகள் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இதனை பார்த்த நெட்டிசன்கள்  கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button