34.1 C
Chennai
Monday, Jul 13, 2026
Other News

கண்கலங்கிய டிடி! உயிர் பிரியும்போது அப்பாவிற்கு செய்து கொடுத்த சத்தியம்!

பிரபல தொகுப்பாளர் டிடி தனது தந்தையிடம் கொடுத்த வாக்குறுதியை பற்றி பேசினார்.

பிரபல ரிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் டிடி. தற்போது நாடகத் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் அவர், பல திரைப்படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

திவ்யதர்ஷினி தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்தை காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2017 இல், இருவரும் விவாகரத்து செய்தனர்.

 

சமீப காலம் வரை, விவாகரத்துக்கான காரணத்தை அவர்கள் வெளியிடவில்லை, ஆனால் அவர்கள் சமீபத்தில் காரணத்தை வெளிப்படுத்தினர்.

விவாகரத்துக்குப் பிறகு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தனியாக வசிக்கும் டிடி, தனது தந்தைக்கு அளித்த வாக்குறுதியைப் பற்றி பேசினார்.

 

தந்தைக்கு சத்தியம்

நேர்காணல் ஒன்றில் தனது தந்தையைக் குறித்து டிடி பேசியிருந்தார். தந்தைக்கு மரண தருவாயின் போது அவர் குடும்பத்தை பார்த்துக் கொள்ளக் கூறியுள்ளார். அதற்கு டிடி “நீங்கள் கவலை படாதீங்கப்பா நான் பார்த்துக்கொள்கிறேன்..” என்று பேசியதை கூறியுள்ளார்.

என் தந்தை இறந்து 19 வருடங்கள் ஆகிறது, ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன்.

 

அதில், நீ உயிரோடு இருந்தபோது உனக்கு நல்ல சட்டை வாங்கித் தரவில்லையே என்று இன்றும் வருந்துவதாகவும், தினமும் உன்னை மிஸ் செய்வதாகவும் கூறியுள்ளார்.

டிடியின் தந்தையும் சிறு வயதிலிருந்தே பல விஷயங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகக் கூறினார்.

Related posts

AI மூலம் உருவாக்கப்பட்ட இலங்கை சிகிரியா ஓவியங்கள்

nathan

சுருதிஹாசனுடன் சேர்ந்து ஐ.பி.எல். மேட்ச் பார்த்த லோகேஷ்

nathan

CODING போட்டியில் வென்ற 15 வயது மாணவன்

nathan

“ஆச்சி” மனோரமாவின் குடும்பமா இது? மகனைப் பார்த்து இருக்கீங்களா?

nathan

சிறந்த விவசாயி’ விருது பெற்ற நடிகர் ஜெயராம்!

nathan

உங்கள பத்தி நாங்க சொல்றோம்! இந்த சாவி சூஸ் பண்ணுங்க,

nathan

வயிற்றில் பாப்பா உடன் சுந்தரி சீரியல் நாயகி கேபி..!

nathan

அம்மாடியோவ் என்ன இது? 600 மில்லியனை கடந்த பிரபல நடிகையின் கில்மா வீடியோ..

nathan

சனி வக்ர பெயர்ச்சி -இந்த 4 ராசிகள் எச்சரிக்கை

nathan