sl4045
சூப் வகைகள்

தக்காளி – ஆரஞ்சு சூப்

என்னென்ன தேவை?

வெண்ணெய்- 1/4 டீஸ்பூன்,
வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்,
பெங்களூர் தக்காளி – 2,
ஃப்ரெஷ் ஆரஞ்சு ஜூஸ் – 1/2 கப்,
உப்பு – தேவையான அளவு,
சர்க்கரை – 1/4 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – தேவையான அளவு,
கொத்தமல்லி இலை – 1/2 டீஸ்பூன் (அலங்கரிக்க).

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு உருகியவுடன் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அதில் நறுக்கிய தக்காளி மற்றும் தண்ணீர் சேர்த்து 10-12 நிமிடம் கொதிக்க விடவும். ஆறிய பின் மிக்சியில் அறைத்து வடிகட்டி, ஆரஞ்சு ஜூஸ், உப்பு, சர்க்கரை மற்றும் மிளகுத் தூள் சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்கவிடவும். கொத்தமல்லி இலை சேர்த்து, பிரெட் டோஸ்ட்டுடன் பரிமாறவும். sl4045

Related posts

கொத்தமல்லித்தழை சூப்

nathan

மட்டன் சூப்

nathan

ஆவகாடோ ஸ்வீட் கார்ன் சூப்

nathan

வெஜிடேபிள் பாஸ்தா சூப்

nathan

முருங்கைக்காய் சூப்

nathan

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூசணிக்காய் சூப்

nathan

இறால் சூப்

nathan

சத்து நிறைந்த வேர்க்கடலைக் கூழ்

nathan

ஆப்பிள் – மிளகு சூப்

nathan