30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சூப் வகைகள்

சத்து நிறைந்த வேர்க்கடலைக் கூழ்

தேவையான பொருட்கள் :

வேர்க்கடலை – 1 கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி – 1 கப்
வாழைப்பழம் – 2

செய்முறை :

• வேர்க்கடலையை நன்றாக கழுவி ஆறு மணி நேரம் ஊறவைத்து அதனுடன் வெல்லம் அல்லது கருப்பட்டி, வாழைப்பழம் சேர்த்து மூன்றையும் தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து எடுத்தால் நிலக்கடலை கூழ் தயார்.

• இதை ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிட்டால் ஐஸ்கிரீம் போல் இருக்கும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். சத்து நிறைந்த சுவையான உணவான இந்தக் கூழைக் காலை நேர உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

Related posts

சூப்பரான உடுப்பி தக்காளி ரசம்

nathan

ஸ்பைசி சிக்கன் சூப்

nathan

சத்தான ஓட்ஸ் – ப்ரோக்கோலி சூப்

nathan

பாலக் கீரை சூப்

nathan

காலி பிளவர் சூப்

nathan

பாப்கார்ன் சூப்

nathan

ஆவகாடோ ஸ்வீட் கார்ன் சூப்

nathan

மருத்துவ குணம் நிறைந்த புதினா சூப்

nathan

எளிதான முறையில் வாழைத்தண்டு சூப் செய்ய…..

nathan