28.9 C
Chennai
Sunday, Jun 21, 2026
ஆரோக்கிய உணவு

நீரிழிவு உள்ளவர்கள் கரட், பீற்றுட் உண்ணலாமா? – Dr.சி.சிவன்சுதன்

கரட், பீற்றுாட் என்பன எமது மண்ணில் விளையக் கூடிய சுவையான உணவுக்கு அழகைக் கொடுக்கக் கூடிய நிறப்பொருட்களை கொண்ட ஊட்டச் சத்துள்ள ஒரு உணவாகும்.

அதிகரித்த நிறை உடையவர்களுக்கு இது ஒரு உன்னதமான உணவாகச் சித்தரிக்கப்படுகிறது. இதற்கு காரணம் இவற்றிலே கலோரி அடர்த்தி குறைவாகக் காணப்படுவதலாகும்.

எனவே இவை அதிக நிறை அதிகரிப்பை ஏற்படுத்துவதில்லை. அத்துடன் இவை பசியை கட்டுப்படுத்துவதுடன் மலச்சிக்கல் ஏற்படும் தன்மையையும் குறைக்கின்றது.

விற்றமின்கள், கனியுப்புக்கள், நார்த்தன்மை என்பன நிறைந்த கரட், பீற்றுாட், முள்ளங்கி போன்ற உணவு வகைகளில் சிறிதளவு மாப்பொருள் அல்லது காபோவைதரேற்று காணப்படுகின்ற பொழுதிலும் நீரிழிவு நிலை உள்ளவர்களும் இவற்றை போதியளவு உண்ணமுடியும்.

இவை நீரிழிவு கட்டுப்பாட்டில் எந்தவிதமான பாதகமான தாக்கங்களையும் ஏற்படுத்தமாட்டாது. இவற்றை வெட்டுவதற்கு முன் நன்கு கழுவி சுத்தம் செய்யவேண்டியது அவசியமாகும். வெட்டிய பின்பு கழுவுவோமாயின் அநாவசியமாக பல ஊட்டச்சத் துக்கள் இழக்கப்பட்டுவிடும்.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை குறைக்க, சர்க்கரை நோயை போக்க இது போதும்!

nathan

தெரிஞ்சிக்கங்க…தயிரை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

காலையில் அருந்தி பாருங்கள் உடலை சீராக்கும் சீரகத் தண்ணீர்…

nathan

கருத்தரிப்பதில் பிரச்சனையா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க… foods-can-help-you-get-pregnant-faster

nathan

தெரிஞ்சிக்கங்க…30 வயதிற்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும் அற்புத ஜூஸ்!

nathan

பார்லி தண்ணீர் தினமும் முடிந்தால் ஒரு முறையாவது குடியுங்கள்!

nathan

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது.

nathan

உங்களுக்கு தெரியுமா உணவிற்கு முன் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan