hedeack
மருத்துவ குறிப்பு

தலைவலி வந்ததும் முதலில் இதை ட்ரை பண்ணுங்க…..!

திடீரென்று கடுமையான தலை வலியா? தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள்.

சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும்.

அல்லது சூடான காபியை குடியுங்கள்.

தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.hedeack

Related posts

கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாத மாத்திரைகள்

nathan

மஞ்சள் காமாலையை குணமாக்கும் கீழாநெல்லி

nathan

தைராய்டுக்கான அறிகுறிகளும் – பாதுகாப்பு முறைகளும்

nathan

மூட்டு வலி நீங்க வேண்டுமா? இதோ சில பாட்டி வைத்தியம் உங்களுக்காக!

nathan

மூட்டுவலி

nathan

ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்கும் தமிழர்களின் 6 பானங்கள்!

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திப்பிலி – இயற்கை மருத்துவம்!

nathan

இல்லறம் இனிக்க பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்

nathan

இரட்டைக் குழந்தைகள் குறித்த சில முட்டாள்தனமான நம்பிக்கைகள்! தெரிந்துகொள்வோமா?

nathan