27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
how to make Dragon Fruit Juice
ஐஸ்க்ரீம் வகைகள்

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம்

டிராகன் பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. டிராகன் ஃபுரூட் ஜூஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

டிராகன் பழம் – 2
தேன் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டி – தேவையான அளவு
குளிர்ந்த நீர் – தேவையான அளவு

செய்முறை :

* டிராகன் பழத்தை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள தசைப்பகுதியை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்துக் கொள்ளவும்.

* பின் அதனை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் குளிர்ந்த நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

* பிறகு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறினால், டிராகன் ஃப்ரூட் ஜூஸ் ரெடி!how to make Dragon Fruit Juice

Related posts

வரகு அரிசி ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

nathan

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

குழந்தைகளுக்கான கிவி – பைனாப்பிள் ஐஸ்க்ரீம்

nathan

வெனிலா ஐஸ்க்ரீம்

nathan

மேங்கோ குல்ஃபி

nathan

இளநீர் வழுக்கை ஐஸ்கிரீம்

nathan

குல்பி

nathan

சோயா ஐஸ்கிரீம்

nathan

சாக்கோ நட் ஐஸ்கிரீம்

nathan