31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஐஸ்க்ரீம் வகைகள்

இளநீர் வழுக்கை ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை?

கிரீம் – 1 கப்
இளநீர் வழுக்கை – 2 கப்
கன்டன்ஸ்டு மில்க் – 1/2 கப் – 3/4 கப்
சர்க்கரை – 1/2 கப்
இளநீர் – 1 கப்


எப்படிச் செய்வது?

ஒரு ஜாரில் தேங்காயை எடுத்து அத்துடன் சர்க்கரை, கன்டன்ஸ்டு மில்க், தண்ணீர் சேர்த்து நன்றாக மசிக்கவும். ஒரு கிண்ணத்தில் அதை ஊற்றி அதில் சிறிது துண்டாக்கப்பட்ட இளநீர் வழுக்கையை சேர்க்கவும். இப்போது அதே ஜாரில் கிரீம்யை எடுத்து மசித்து தேங்காய் கலவையின் மீது ஊற்றி நன்றாக கலக்கி, ஒரு பாதுகாப்பான கிண்ணத்தில் ஊற்றி 6 முதல் 8 மணி நேரம் ஃபிரீசரில் வைக்கவும். பின் பரிமாறவும்.

Related posts

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

சுவையான வெனிலா ஐஸ்கிரீம்

nathan

பைனாபிள் – செர்ரி ஜஸ்க்ரீம்

nathan

சாக்லேட் ஐஸ்கிரீம்

nathan

சக்தியை அதிகப்படுத்தும் ஸ்மூத்தீஸ்

nathan

அசல் மாம்பழத்தின் சுவையில் பர்ஃபி செய்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆரஞ்சு – ஸ்ட்ராபெர்ரி பாப்சிகிள்

nathan

நியூடெல்லா மில்க் பாப்சிகல்ஸ்

nathan

சுவையான ஃபுரூட் சாலட்

nathan