31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
இனிப்பு வகைகள்

ரவா லட்டு

என்னென்ன தேவை?

ரவை – 2 கப்,
சர்க்கரை – 1 கப்,
துருவிய தேங்காய் – 1/4 கப்,
உடைத்த முந்திரி – 1 டேபிள்ஸ்பூன்,
நெய் – ேதவைக்கு,
ஏலக்காய்த்தூள் – சிறிது.

எப்படிச் செய்வது?

ரவையை மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுக்கவும். சர்க்கரையை நன்கு பொடிக்கவும். ரவையை சர்க்கரையுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ேபாட்டு முந்திரியை உடைத்து சிறிது நெய்யில் வறுத்து சேர்க்கவும். பிறகு ரவை, சர்க்கரையை சிறிது லேசாக வறுக்கவும். அதிகம் சூடு செய்யக் கூடாது. உடனே நெய்யை சூடு செய்து இந்த கலவையில் சேர்த்து, தேங்காய், ஏலக்காயையும் சேர்க்கவும். கலவை சூடாக இருக்கும் போதே சிறிய லட்டுகளாக பிடிக்கவும். ஆறியதும் பதப்படுத்தவும்.

Related posts

தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான கோதுமை அல்வா

nathan

சூப்பரான பாதாம் பர்ஃபி செய்வது எப்படி

nathan

தித்திப்பான சேமியா கேசரி செய்வது எப்படி

nathan

இளநீர் பாயாசம்

nathan

ராகி பணியாரம்

nathan

இனிப்பான வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி

nathan

தித்திப்பான எள்ளு உருண்டை செய்வது எப்படி

nathan

பலாப்பழ பாயாசம்

nathan

தீபாவளி இனிப்பு ஸக்கார் பரே – செய்முறை !

nathan