29 C
Chennai
Wednesday, Jun 26, 2024
23
ஐஸ்க்ரீம் வகைகள்

பிரெட் குல்ஃபி

என்னென்ன தேவை?

பிரெட் – தேவைக்கேற்ப,
பால் – 1/2 கப்,
குங்குமப்பூ – சிறிது,
பாதாம் மில்க் பவுடர் – 2 டீஸ்பூன்,
கன்டன்ஸ்டு மில்க் – 1/2 டின், சோள மாவு – 1 டீஸ்பூன்,
முந்திரி, பிஸ்தா, பாதாம் – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

பிஸ்தா, பாதாமை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கவும். முந்திரியையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிரெட்டின் ஓரத்தை வெட்டிவிட்டு மிக்ஸியில் போட்டு தூளாக்கவும். கடாயில் காய்ச்சிய பாலை ஊற்றி, அதில் கன்டன்ஸ்டு மில்க் பிரெட் தூள் கலந்து கொதிக்க விடவும். சிறிது பாலில் ஊற வைத்த குங்குமப்பூவை அத்துடன் சேர்க்கவும். சோள மாவு, பாதாம் மில்க் பவுடரை கொதிக்கும் பாலில் கலக்கவும். அதில் நறுக்கிய பிஸ்தா, பாதாம், முந்திரியை சேர்த்து இறக்கி விடவும். கலவை ஆறிய பின் குல்ஃபி மோல்டில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
23

Related posts

மாம்பழ குச்சி ஐஸ் செய்து சுவையுங்கள்!

nathan

மால்ட் புட்டிங்

nathan

சாக்லெட் புடிங்

nathan

அசல் மாம்பழத்தின் சுவையில் பர்ஃபி செய்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

பட்டர் புட்டிங்

nathan

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

லெமன்-லைம் ஷாட் பாப்சிகிள்

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம்

nathan

காஃபி ஐஸ் கிரீம்

nathan